Event

சசினி பெரேரா

மார்ச் 12, 2020
- nodelete

இணை – உருவாக்குநர் மற்றும் ஆலோசகர் ,  Delete பண்ண வேண்டாம்

சச்சினி பெரேரா ரிசர்ஜ்  (RESURJ) இன் நிர்வாக ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அவர் தொழில்நுட்பம், பொப் கலாசாரம், பாலியல் மற்றும் இனப்பெருக்க நீதி மற்றும் இன்பம் ஆகியவற்றின் குறுக்குவெட்டுகளில் சிந்திக்கும், ஆராய்ச்சி செய்யும், எழுதும், உருவாக்கும்  மற்றும் கற்பிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒரு  குயர் பெண்ணியவாதி ஆவார். சச்சினி லண்டன் கிங்ஸ் கல்லூரியில் டிஜிட்டல் கலாசாரம் மற்றும் சமூகம் பற்றிய முதுகலைமாணிப் பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை பட்டமும் பெற்றதுடன் 2019/2020 ஆம் ஆண்டு செவனிங் புலமைப்பரிசில் பெற்றவரும் ஆவார். அவர் கடந்த 14 வருடங்களாக உள்ளூர், பிராந்திய மற்றும் உலகளாவிய பெண்ணியம் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகளுடன் தகவல் தொடர்பாடல் மற்றும் ஆலோசனை விடயங்களிலும் பணியாற்றியுள்ளார். சச்சினி தற்போது ரிசர்ஜ்  (RESURJ) சார்பாக, பெண்ணிய அமைப்புக்களுக்கான கூட்டணியின் (Alliance for Feminist Movements) வழிநடத்தல் குழுவின் இணைத் தலைவராக உள்ளார். நெபுலா நிதியம் ( Nebula Fund),  ஆசிய பெண்கள் நிதியம் (Women’s Fund Asia) மற்றும் டப்ளியூ ( W7) ஆகியவற்றிற்கான ஆலோசனை மட்டத்திலும்  அவர் பணியாற்றியுள்ளார்.

You may also like