கண்டறிக

இவற்றையொத்த விடயங்கள் உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது நடந்ததா?

இது வன்முறையின் ஒரு வகையான தொழில் நுட்பம்சார் வன்முறை என்பதற்குள் அடங்கும். இது உங்களது மனித உரிமைகளின் மீறல் என்பதுடன் நிவாரணத்தைப் பெறவும், குறையை நிவர்த்திக்கவும் நீங்கள் உரித்துடையவர். உங்களுக்குரிய தேர்வுகளை கண்டுகொள்வதற்கு இதனை மேற்கொண்டு வாசியுங்கள்.

Laws icon

வரைவிலக்கணங்களும், சட்டங்களும்

தொழில் நுட்பம் சார் வன்முறையிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் உள்ளன.

மேலும் வாசிக்க
Rights icon

உங்களது உரிமைகள்

இணையத் தொடர்பில் இல்லாத போது உங்களது உரிமைகள் எவையோ இணையத்தில் இருக்கும்போதும் உங்களது உரிமைகள் அவையே.

மேலும் வாசிக்க
Next Steps icon

அடுத்த கட்ட படிமுறைகள்

நிவாரணத்தை மற்றும் அல்லது குறையை நிவர்த்திக்க நீங்கள் எடுக்கக் கூடிய சில படிமுறைகள்

மேலும் வாசிக்க
Support icon

உறுதுணையைக் கண்டறிக

சில NGOகளும், உளவளத்துணையாளர்களும் உங்களுக்கு உறுதுணையளிக்க முடியும். கீழுள்ளது, நாம் நம்பும் நிறுவனங்களதும், உளவளத் துணையாளர்களதும், உளவளத்துணை சேவையினை வழங்குபவர்களினதும் பட்டியலாகும்.

மேலும் வாசிக்க
Stay Safe icon

பாதுகாப்பாக இருங்கள்

இணையத் தொடர்பில் வல்லமையுடன் இருப்பதான உணர்விற்கான சில வழிகள்

மேலும் வாசிக்க
FAQ icon

FAQs

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மேலும் வாசிக்க