ஆதரவளிக்கக்கூடியவர்கள்

சில NGOகளும், உளவளத்துணையாளர்களும் உங்களுக்கு உறுதுணையளிக்க முடியும்.

கீழுள்ளது, நாம் நம்பும் நிறுவனங்களதும், உளவளத் துணையாளர்களதும், உளவளத்துணை சேவையினை வழங்குபவர்களினதும் பட்டியலாகும்.

த கிராஸ்ரூடட் டிரஸ்ட் மற்றும் Bakamoono

எவ்வாறு தொடர்பு கொள்வது?

வட்ஸ்அப் மற்றும் தொலைபேசி: +94763488622
முகநூல் மெஸென்ஜர்: https://www.facebook.com/Grassrooted/ or https://www.facebook.com/bakamoonosl/
மின்னஞ்சல்: trust@grassrooted.net or bakamoono@bakamoono.lk 

எப்போது தொடர்பு கொள்வது

மின்னஞ்சல் மற்றும் வட்ஸ்அப்: எப்போதும்
அழைப்புகள்: மு.ப.9 – பி.ப. 6 வரை
நேருக்கு நேரான சந்திப்புகள்: முற்கூட்டிய நேர ஒதுக்கீட்டின் மூலம்

மொழிகள்

தமிழம், சிங்களம், ஆங்கிலம்

சேவைகள்
தனிநபர்களுக்கானது:
வழக்கை மதிப்பிடல், உறுதுணை/ ஆற்றுப்படுத்துதல், சட்டத்தை அமுல்படுத்துபவர்களிடமும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் முறையிடல், உளவளத்துணை அளித்தல்.


நிறுவனங்களுக்கானது:
சுகாதார மற்றும் உடல்ரீதியான கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், பாலியல் துன்புறுத்தல் பற்றிய கொள்கை/நடபடிமுறை பற்றிய மதிப்பீடு, செயலமர்வுகள் (எச்.ஐ.வி, சி.ஈ.வி, பால்நிலை, போதைவஸ்துப் பாவனை, பாலியல் துன்புறுத்தல்)

படிமுறை
வாய்மூலம் அல்லது எழுத்து மூலமான விசாரணைகள் விடயம் இடம்பெற்ற காலப்பகுதியினை எழுத்தில் ஆக்கிக் கொள்வதன் மூலம் இடம்பெறும். பின்னர் ஒரு குழுவிருந்து அதனை மதிப்பீடு செய்வதன் மூலம், அதற்கடுத்த படிமுறைகள் பரிந்துரை செய்யப்படும். உடனடியான சட்ட அல்லது சட்ட அமுலாக்க ஆதரவுக்கான தேவையிருப்பின் பிணையில் விடுவித்தலுக்கான கட்டணம் உட்பட அவ்வாதரவு வழங்கப்படும்.


சாந்தி மார்க்கம்

எவ்வாறு தொடர்பு கொள்வது

ஹாட்லைன்: +94 717639898இ +94 112665126
இணையதளம்: https://shanthimaargam.org
இன்ஸ்டகிரம்: https://www.instagram.com/shanthimaargam/

எப்போது தொடர்பு கொள்வது

ஹாட்லைன்: மு.ப. 8 – பி.ப. 10

மொழிகள்

சிங்களம், ஆங்கிலம்

சேவைகள்
உளவளத்துணை

நடைமுறை
உளவளத்துணை: தேவையேற்படும் போது வேறு சேவையாளர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தி விடப்படும்.


CCC லைன்

எவ்வாறு தொடர்பு கொள்வது

1333

எப்போது தொடர்பு கொள்வது

24/7

மொழிகள்

தமிழ், சிங்களம், ஆங்கிலம்


சுமித்ரயோ

எவ்வாறு தொடர்பு கொள்வது

+94 112692909
+94 112696666

எப்போது தொடர்பு கொள்வது

மு.ப. 9 – பி.ப. 8 வரை, விடுமுறை நாட்கள் உள்ளடங்கலாக தினமும்.

மொழிகள்

தமிழ், சிங்களம், ஆங்கிலம்