உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளோம்
உங்களுக்கு பொலிசிடம் முறையிட விருப்பமில்லை என்றாலும், வேறு நடவடிக்கைகளை உங்களால் எடுக்க முடியும். LGBTIQ நபர்களுக்கு உறுதுணையளிக்கக் கூடிய நீங்கள் அணுகக் கூடிய வெளிகள் உள்ளன. குயர் நேய நிவாரணமளிப்பவர்களை/ உளவளத்துணையாளர்களைப் பெற எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
எமது பட்டியலில் உள்ள நிறுவனங்களை அணுக உங்களுக்கு எதுவித நிதியும் தேவையில்லை. நீங்கள் தொலைபேசி அழைப்பின் மூலம் அல்லது மின்னஞ்சலினை அனுப்புவதன் மூலம் தொடர்பினை ஏற்படுத்தலாம். அவர்கள் தங்களது உறுதுணையினை இலவசமாக வழங்குவார்கள்
இது பயங்கரமானது என்று எங்களுக்குத் தெரியும் . ஆனால் முதலில் அவர்களுடன் பேச முயற்சி செய்து பாருங்கள். எவ்வாறாயினும், எமது பட்டியலில் உள்ள நிறுவனம் ஒன்றை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
“பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களுடன் எவ்வாறு உரையாடுவது” என்பது உள்ளடங்கலாக நாங்கள் வழங்கியுள்ள உறுதுணையளிக்கும் வளங்களை பார்வையிடுங்கள்.
இணையத்தை எவ்வாறு பாவிக்கிறௌம் என்பதைப் பொறுத்து பாதுகாப்பாக இருந்து இன்பம் துய்க்க பல வழிகள் உள்ளன. இந்த வளங்களைப் பார்வையிடுங்கள்.