உங்கள் கதையைப் பகிரவும்

உடல், உள மற்றும் சமூக ரீதியான விளைவுகள்

பின்வரும் கேள்விகளில், இந்த சம்பவத்தின் காரணமாக நீங்கள் ஏதேனும் உடல், உள அல்லது சமூக விளைவுகளை அனுபவித்தீர்களா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏதேனும் உடல் ரீதியான விளைவுகளை நீங்கள் சந்தித்தீர்களா?

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏதேனும் உணர்ச்சிகரமான விளைவுகளை நீங்கள் சந்தித்தீர்களா?

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏதேனும் சமூக அல்லது பொருளாதார விளைவுகளை நீங்கள் அனுபவித்தீர்களா?

பொருந்தக்கூடிய அனைத்தையும் தேர்வு செய்யவும்:

இந்த சம்பவம் காரணமாக நீங்கள் ஏதேனும் வன்முறைக்கு ஆளானீர்களா?

பொருந்தக்கூடிய அனைத்தையும் தேர்வு செய்யவும்:

இது நடந்தபோது உங்களுக்கு என்ன தெரிந்திருந்தால் பயனாக இருந்திருக்கும் என்று நீங்கள் உணர்கிறீர்கள்?

பொருந்தக்கூடிய அனைத்தையும் தேர்வு செய்யவும்:

நீங்கள் ஒரு நிறுவனம்/தனிநபர் மூலம் Delete பண்ண வேண்டாம் இற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தால் அல்லது ஒரு நிறுவனத்தின் பணியாளர் என்ற முறையில் இந்தக் கருத்துக்கணிப்பைப் பூர்த்தி செய்திருந்தால், அந்த நிறுவனத்தின்/தனிநபரின் பெயரைக் குறிப்பிடவும்.

இந்தக் கேள்வி பொருத்தமற்றதாக இருந்தால், தயவுசெய்து "பொருத்தமற்றது" என தட்டச்சு செய்யவும்.

ஏற்கனவே மேலே குறிப்பிடப்படாத வேறு எதையும் நீங்கள் பகிர விரும்பினால், தயவுசெய்து இந்த இடத்தைப் பயன்படுத்தவும்.

இந்தக் கேள்வி பொருத்தமற்றதாக இருந்தால், தயவுசெய்து "பொருத்தமற்றது" என தட்டச்சு செய்யவும்.

Delete பண்ண வேண்டாம் (Delete Nothing) இல் உங்கள் கதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?

நீங்கள் மேலும் பகிர விரும்பினால், உங்கள் கருத்துகளைக் கீழே தெரிவிக்கவும். Delete பண்ண வேண்டாம் ஐத் தொடர்ந்தும் மேம்படுத்த இது உதவும்.

இந்தக் கேள்வி பொருத்தமற்றதாக இருந்தால், தயவுசெய்து "பொருத்தமற்றது" என தட்டச்சு செய்யவும்.

முந்தையது