எதையும் அழிப்பதில்லை என்பது மும்மொழியிலான இணையத்தளத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு கணக்கெடுப்புக் கருவியாகும். இலங்கையில் இடம்பெறும் தொழில்நுட்பம் தொடர்பான வன்முறை நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதை இது நோக்கமாக கொண்டுள்ளது. தொழில்நுட்பம் தொடர்பான வன்முறை எப்படி இருக்கும், இதுபோன்ற வன்முறைகளைக் கையாள்வதற்கான வழிகள் மற்றும் அதற்கான ஆதரவு சேவைகளுக்கான இணைப்புகள் ஆகியவற்றை நாங்கள் வழங்குகிறோம். எதையும் அழிப்பதில்லையானது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக வன்முறை சம்பவங்களின் பதிவுகளை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
இந்த கணக்கெடுப்பின் மூலம், அரசாங்கத்திடமிருந்தும் சமூக ஊடக தளங்களிலிருந்தும் வலுவான சமூக மற்றும் சட்டரீதியான பதில்களைக் கோருவதற்கான ஆதாரங்களை சேகரிப்பது எமது நோக்கம். உங்கள் கதைகள் மூலம் தொழில்நுட்பம் தொடர்பான வன்முறைகளின் போக்குகள் மற்றும் அதன் வடிவங்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த விழைகிறோம். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு / வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து வாழ்ந்துவருவோருக்கும் நீதி கிடைக்கப்பெற உதவலாம் என்பதோடு குற்றவாளிகளை பதில் கூற வைக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆய்வானது விபரங்கள் வெளியே வழங்கப்படாத அனாமதேய ஒன்றாகும். சேகரிக்கப்பட்ட தரவு பாதுகாப்பான தரவுத்தளத்தில் சேமிக்கப்படும் மற்றும் திரைப்பிரதிகள் (ஸ்கிரீன் ஷாட்கள்) 12 மாத காலத்திற்கு மட்டுமே சேமிக்கப்படும். மேற்கூறிய நோக்கங்களுக்காக, எதையும் அழிப்பதில்லை குழுவானது ஒரு சமூகவியல் ஆராய்ச்சியாளரோடு சேர்ந்து தகவல் பகுப்பாய்வினை மேட்கொள்ளும். கணக்கெடுப்பின் முடிவில் நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்ட தகவலின் பிரதியினை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். அத்தோடு வன்முறைக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்க விரும்பினால் இதனைப் பயன்படுத்தலாம். உங்கள் தகவலை நாங்கள் இனி பயன்படுத்துவதை விரும்பவில்லை என்று நீங்கள் பின்னர் முடிவு செய்தால், தயவுசெய்து உங்கள் குறிப்பு எண்ணுடன் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் அதை எங்கள் தரவுத்தளத்திலிருந்து அகற்றுவோம்.
தரவின் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் வெளியீடு ஆகியவை பொறுப்பான மற்றும் நெறிமுறை சார்ந்து செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக இன்ஜின் அறையினால் "DatNav: How to navigate digital data for human rights research" வழங்கிய வழிகாட்டுதல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எனக்காகவேறு ஒருவருக்கு
ஆம்
பின்வரும் கேள்விகளில், ‘நீங்கள்’ என்பது சம்பவத்தை அனுபவித்த நபரைக் குறிக்கிறது. இலங்கையில் தொழில்நுட்பம் தொடர்பான வன்முறை எங்கு, யாருக்கு நடக்கிறது என்பதை நாங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறோம்.
ஆம், எனது குறிப்பு எண்இல்லை, இது எனது முதல் தடவைநினைவில் இல்லை
Select Districtஅம்பாறைஅநுராதபுரம்பதுளைமட்டக்களப்புகொழும்புகாலிகம்பஹாஹம்பாந்தோட்டையாழ்ப்பாணம்களுத்துறைகண்டிகேகாலைகிளிநொச்சிகுருநாகலைமன்னார்மாத்தளைமாத்தறைமொணராகலைமுல்லைதீவுநுவரேலியாபொலன்னறுவைபுத்தளம்இரத்தினபுரிதிருகோணமலைவவுனியா
பொருந்தக்கூடிய அனைத்தையும் தேர்வு செய்யவும்:
சிஸ் சிறுமி / பெண் (பிறக்கும் போது அவர்களுக்கு இனம்காணப்பட்ட அதே பாலினத்தோடு அடையாளம் காணும் சிறுமிகள் / பெண்கள்)சிஸ் சிறுவன் / ஆண் (பிறக்கும் போது அவர்களுக்கு இனம்காணப்பட்ட அதே பாலினத்தோடு அடையாளம் காணும் பையன்கள் / ஆண்கள்)டிரான்ஸ் சிறுமி / பெண் (பிறக்கும் போது ஆண் என இனம்காணப்பட்ட நபர்கள் ஆனால் பெண்கள்) - திருநங்கைடிரான்ஸ் பையன் / ஆண் (பிறக்கும் போது பெண்ணாக இனம்காணப்பட்ட நபர்கள் உண்மையில் ஆண்கள்.) - திருநம்பிஇரண்டும் சாராதவர் (ஆண் / பெண் என இனம்காணபடாதவர். அவ்விரண்டிற்க்குள்ளும் தம்மை தாமே அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்)சொல்ல விரும்பவில்லைசுயமாக விபரிக்கிறேன்
பொருந்தக்கூடிய அனைத்தையும் தேர்வு செய்யவும்: எதிர்பாலின ஈர்ப்புடையோர் (தாம் அல்லாத மற்ற பால்நிலை உடையொரிடம் ஈர்ப்பு கொள்பவர்) (ஆங்கிலத்தில்: ஹெடெரோசெக்ஷுவல் அல்லது இஸ்றேயிட்)உ. தா: பெண்கள் மீது ஈர்ப்புகொள்ளும் ஆண்கள்ஓர்பாலினஈர்ப்புடைய ஆண் (ஆங்கில்த்தில் கேய்)ஓர்பாலினஈர்ப்புடைய பெண் (ஆங்கிலத்தில் லெஸ்பியன்)ஈரர் (ஆங்கிலத்தில்: பைசெக்ஷுவல்) (ஒன்றுக்கு மேற்பட்ட பால்நிலையினரிடம் ஈர்க்கப்படுபவர்கள்)பலபாலீர்ப்புடையவர் (ஆங்கிலத்தில்: பான்செக்ஸுவல்) (பாலநிலையை பொருட்படுத்தாமல் ஈர்க்கப்படுகிறவர்கள்)சொல்ல விரும்பவில்லைசுயமாக விபரிக்கிறேன்
பின்வரும் கேள்விகளில், தொழில்நுட்பம் தொடர்பான வன்முறை எவ்வாறு அனுபவிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய விரிவான புரிதலைப் பெற முயற்சிக்கிறோம். இதைச் செய்வதற்கு, என்ன நடந்தது என்பதை அறிவது அவசியம்.
பொருந்தும் அனைத்து வகைகளையும் இதில் சரிபார்க்கவும்.
யாரோ மிரட்டினர் எனது தனிப்பட்ட தகவல்களை எனது பெற்றோர் / குடும்பம் / வாழ்க்கைதுணவர் / மணமுடித்தவரிடம் சொல்வதாக மிரட்டினர்எனது தனிப்பட்ட தகவல்களை எனது முதலாளிகளிடம் சொல்வதாக மிரட்டினார்எனது தனிப்பட்ட தகவல்களை எனது பாடசாலைக்கு சொல்வதாக மிரட்டினார்இதுபோன்ற கூடுதல் தகவல்களை நான் பகிர்ந்து கொள்ளாவிட்டால் எனது தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என்று மிரட்டினார்எனது நண்பரைப் பற்றிய கூடுதல் தகவல்களை நான் பகிர்ந்து கொள்ளாவிட்டால் எனது தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என்று மிரட்டினார்நான் பணம் கொடுக்காவிட்டால் எனது தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என்று மிரட்டினார்நான் அவர்களுடன் உடலுறவு வைக்க மறுத்தால் எனது தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என்று மிரட்டினார்எனக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்தினர்ஏனையவை
யாரோ வெளியிட்டார் எனது அனுமதியின்றி எனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டார்இதுபோன்ற கூடுதல் தகவல்களைப் பகிர நான் மறுத்ததால் எனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டார்நான் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் எனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டார்நான் அவர்களுடன் உடலுறவு வைக்க மறுத்ததால் எனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டார்நான் அவர்களின் கோரிக்கைக்கு இணங்கிய பிறகும் எனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டார்ஏனையவை
யாரோ என்னை இழிவுபடுத்தும் கருத்துகள் / வசனங்கள் வெளியிட்டனர் நான் சொன்ன அல்லது ஆன்லைனில் பகிர்ந்த ஒன்றைப் பற்றி என்னை இழிவுபடுத்தும் கருத்துக்களைத் தெரிவித்தார்எனது தோற்றம், பாலிநிலை அல்லது பாலியல் அடையாளம் குறித்து இழிவுபடுத்தும் கருத்துக்களை தெரிவித்தனர்எனது இனம் அல்லது இன அடையாளத்தைப் பற்றி இழிவுபடுத்தும் கருத்துக்களைத் தெரிவித்தார்என்னைப் பற்றி அவதூறான அறிக்கைகளை வெளியிட்டார், அது எனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்ததுஎன்னைப் பற்றி அவதூறான அறிக்கைகளை வெளியிட்டார், அது எனது வேலை அல்லது பொது மதிப்பை பாதித்ததுஏனையவை
யாரோ சொன்னார்கள் எனது தனிப்பட்ட தகவல்களை என் பெற்றோரிடம் சொன்னார்கள்எனது தனிப்பட்ட தகவல்களை எனது முதலாளிகளிடம் சொன்னார்கள்எனது தனிப்பட்ட தகவல்களை என்னுடன் வேலைபார்ப்பவர்களிடம் சொன்னார்கள்ஏனையவை
மற்றவை எனது தொழில்நுட்பச் சாதனத்தை திருடிவிட்டனர்எனது தொழில்நுட்பச் சாதனத்தின் பயன்பாட்டை வேறோருவர்தொலைநிலையிலிருந்து காணும்படி செய்யப்பட்டிருந்ததுஎன்னை இனையதளத்தில் பின்தொடர்கிறார்கள்என்னுடையப் பெயரில் போலி சுயவிவரத்தை இனையதளத்தில் உருவாக்கியுள்ளார்என்னை போன்று இனையதளத்தில் நடித்து வருகிறார் எனது அனுமதியின்றி எனது புகைப்படம், வீடியோ அல்லது பிற தனிப்பட்ட தகவல்களைக் கசியவிட்டார்தேவையற்ற அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் / அல்லது செய்திகளால் என்னைத் துன்புறுத்துகிறார்கள்எனது பாலியல்பு அடையாளம் / பால்நிலை அடையாளத்தை அதைப் பற்றி தெரியாத மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினர்என்னுடன் உடலுறவில் ஈடுபட்ட துணைவர் எம்மிடையே பகிரப்பட்ட வீடியோ, ஆடியோ, கதைத்தது ஆகியவற்றை வேளியிடுவேன் என மிரட்டி, வன்முறைசார் அந்த உறவில் என்னை தொடர்ந்து இருக்க கட்டாயப்படுத்துகிறார்என்னைத் தாக்குபவர் எனது சாதனத்தில் இருக்கின்ற இருப்பிட சேவைகளைப் பயன்படுத்தினார்எனது தளம் / பக்கம் / கணக்கு முழுமையாக அகற்றப்படும் வரை அதனை பற்றிய முறையீடுகள் தொடரப்பட்டனஎனது முறையீட்டை பதிவு செய்ய போலீஸ் / சிஐடி மறுத்துவிட்டதுஎனக்கு எதிரான வன்முறை அவர்களின் பயன்பாடு தரங்களை மீறவில்லை என்று இனையதளம் ஒன்று பதிலளித்ததுஎனது சம்மதமில்லாமல் என்னைப்பற்றிப் பகிரப்பட்ட விடயங்களை அகற்ற இனையதளம் மறுத்துவிட்டதுஏனையவை
Selectசிஸ் சிறுமி / பெண்சிஸ் சிறுவன் / ஆண்டிரான்ஸ் சிறுமி / பெண் - திருநங்கையர்டிரான்ஸ் சிறுவன் / ஆண் - திருநம்பிமேற்கண்டவற்றில் சேராதவர்சொல்ல விரும்பவில்லைபொருந்தாதுஏனையவை
பின்வரும் கேள்விகளில், இந்த சம்பவங்களில் பாதிக்கப்படுபவர் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள், அவர்கள் என்ன மாதிரியான விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள், எந்த வகையான விளைவுகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள், என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.
தளத்தில் முறையீடு செய்தது திருப்தி இல்லைஓரளவு திருப்திதிருப்திதிருப்திக்கு மேல்முழுமையான திருப்திபொருந்தாது
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் / சமூக அமைப்பைத் தொடர்பு கொண்டது திருப்தி இல்லைஓரளவு திருப்திதிருப்திதிருப்திக்கு மேல்முழுமையான திருப்திபொருந்தாது
ஒரு ஆலோசகர் அல்லது உதவி மையத்தினை தொடர்புகொண்டது திருப்தி இல்லைஓரளவு திருப்திதிருப்திதிருப்திக்கு மேல்முழுமையான திருப்திபொருந்தாது
போலீஸ் / சி.ஐ.டி யிடம் முறையிட்டது திருப்தி இல்லைஓரளவு திருப்திதிருப்திதிருப்திக்கு மேல்முழுமையான திருப்திபொருந்தாது
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (NCPA) தெரிவித்தது திருப்தி இல்லைஓரளவு திருப்திதிருப்திதிருப்திக்கு மேல்முழுமையான திருப்திபொருந்தாது
CERT க்கு புகாரளித்தேன் (கணினி அவசர தயார்நிலை குழு) திருப்தி இல்லைஓரளவு திருப்திதிருப்திதிருப்திக்கு மேல்முழுமையான திருப்திபொருந்தாது
ஏனையவை
பின்வரும் கேள்விகளில், இந்த சம்பவத்தின் காரணமாக நீங்கள் ஏதேனும் உடல், உள அல்லது சமூக விளைவுகளை அனுபவித்தீர்களா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.
© 2022 Delete Nothing. All Rights Reserved