Event

மிஷாரி வீரபங்ஸா

மார்ச் 14, 2023
- nodelete

ஒருங்கிணைப்பாளர், Delete பண்ண வேண்டாம்

மிஷாரி வீரபங்ஸா ஒரு குயர் பெண்ணியவாதியும்குழுக்களிடையிலான இயக்கவியல், சமூக நீதி மற்றும் சமத்துவமின்மை, பாலினம் மற்றும் பாலியல் மற்றும் இந்த செயல்முறைகள் இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிப்படும் வழிகளில் ஆர்வங்காட்டும் சமூக உளவியலாளரும் ஆவார். மிஷாரி நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளதுடன்Deleteபண்ண வேண்டாம் (Delete Nothing)இல்ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுவதற்கு முன்பு துணை ஆசிரியர், விரிவுரையாளர் மற்றும் கல்வி நிர்வாகியாகப்பணியாற்றியுள்ளார்.

You may also like