Event

ஸெய்னப் இப்ராஹிம்

மார்ச் 12, 2020
- nodelete

இணை – உருவாக்குநர் மற்றும் ஆலோசகர் ,  Delete பண்ண வேண்டாம்

பெண்கள், சட்டம் மற்றும் அபிவருத்திக்கான ஆசிய பசிபிக் மன்றத்தின் (APWLD) பெண்ணிய அறிவு, கற்றல் மற்றும் வெளியீட்டு அதிகாரி ஸைனப் இப்ராஹிம் ஒரு பெண்ணியவாதியாவார். அவர் இலங்கையை தளமாகக் கொண்ட ஒரு பெண்ணிய ஆர்வலர் மற்றும் ஆய்வாளருமாவதுடன் கடந்த 18 வருட அவரது அனுபவத்தின் பெரும்பகுதியில் ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், எழுத்து மற்றும் தலையங்கப் பணிகளில் முதன்மையாக சமூக நீதி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். ஸைனப் SANGAT தெற்காசிய பெண்ணிய வலையமைப்பின் முக்கிய குழு உறுப்பினராகவும், இலங்கையில் வரலாற்று உரையாடல் மற்றும் நினைவகத்திற்கான தொகுப்பின் (The Collective for Historical Dialogue and Memory) அறங்காவலராகவும் உள்ளார்.  ஸைனப், இந்திய சமூக விஞ்ஞானங்களுக்கான டாடா நிறுவகத்திலிருந்து  அபிவிருத்தி கற்கைகளில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

You may also like