இலங்கையில் நிகழ்நிலை பாலின அடிப்படையிலான வன்முறையை தடுப்பதற்கு எங்களின் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாகிய, இந்தக் கணக்கெடுப்பை பூர்த்தி செய்ய நேரம் ஒதுக்கியதற்கும் நன்றி.
நீங்கள் 'ப்ரத்ய' ஹொட்லைனில் அழைக்கலாம் 0777 955 900
தொழில் நுட்பம் சார் வன்முறையிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் உள்ளன.
மேலும் வாசிக்கஇணையத் தொடர்பில் இல்லாத போது உங்களது உரிமைகள் எவையோ இணையத்தில் இருக்கும்போதும் உங்களது உரிமைகள் அவையே.
மேலும் வாசிக்கநிவாரணத்தை மற்றும் அல்லது குறையை நிவர்த்திக்க நீங்கள் எடுக்கக் கூடிய சில படிமுறைகள்
மேலும் வாசிக்கசில NGOகளும், உளவளத்துணையாளர்களும் உங்களுக்கு உறுதுணையளிக்க முடியும். கீழுள்ளது, நாம் நம்பும் நிறுவனங்களதும், உளவளத் துணையாளர்களதும், உளவளத்துணை சேவையினை வழங்குபவர்களினதும் பட்டியலாகும்.
மேலும் வாசிக்க- Survey Result -
கேள்வி | பதில் |
---|---|
குறிப்பு எண் | |
நான் இந்த கணக்கெடுப்பை …………………. சார்பாக நிரப்புகிறேன் | |
மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்கள் மற்றும் ஏனைய மேற்கூறியவற்றைப் படித்து புரிந்து கொண்டேன் என்பதையும், இந்த கணக்கெடுப்பில் நான் வழங்கும் தகவல்களைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கிறேன் என்பதையும் இதன்மூலம் சான்றளிக்கிறேன். | |
எதையும் அழிப்பதில்லையைத் தொடர்புகொள்வதன் மூலம், இந்த கணக்கெடுப்பின் போது அல்லது அதற்குப் பிறகு எந்த நேரத்திலும் எனது சம்மதத்தை திரும்பப் பெற முடியும் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். | |
இந்த குறிப்பிட்ட நிகழ்வினைப் பற்றிய தகவல்களை இதற்கு முன் எதையும் அழிப்பதிலைக்கு சமர்ப்பித்து இருக்கிறீர்களா? | |
உங்கள் வயது என்ன? | |
உங்கள் இனம் என்ன? | |
நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் (மாவட்டம்)? | |
உங்கள் பாலிநிலை என்ன? | |
உங்கள் பாலியல் ஈர்ப்பு சார் அடையாளம் என்ன? | |
நீங்கள் மாற்றுத்திறனாளியா? | |
இனையத்தில் உள்ள எனது கணக்கு என் அனுமதியின்றி உள்நுழையபட்டது | |
யாரோ மிரட்டினர் | |
யாரோ வெளியிட்டார் | |
யாரோ தரக்குறைவான கருத்துகள்/அறிக்கைகளை தெரிவித்துள்ளனர் | |
யாரோ சொன்னார்கள் | |
ஏனையவை | |
இந்த சம்பவம் எந்த தளத்தில் (கள்) நடந்தது? இதில் பொருந்தும் அனைத்தையும் சரிபார்க்கவும் | |
குற்றவாளி யார் என்று உங்களுக்குத் தெரியுமா? | |
ஆம் எனில், குற்றவாளியை எப்படி நீங்கள் அறிவீர்கள்? | |
குற்றவாளியை உங்களுக்குத் தெரியும் ஆனால் உறுதியாக தெரியவில்லை என்று நீங்கள் நினைத்தால், தயவுசெய்து எங்களுக்கு மேலும் சொல்லுங்கள்? | |
குற்றவாளியின் பாலிநிலை உங்களுக்குத் தெரியுமா? | |
சம்பவத்திற்குப் பிறகு நீங்கள் எந்த நடவடிக்கை (கள்) எடுத்தீர்கள்? பொருந்தும் அனைத்தையும் தேர்வு செய்யவும். | |
சம்பவம் (கள்) தொடர்பாக எந்தவகையான சான்றுகள் அல்லது ஆதாரங்களை வழங்கும்படி கேட்கப்பட்டீர்கள்? | |
நீங்கள் விரும்புகின்ற இறுதி அடைவு என்ன? | |
நீங்கள் ஒரு நிறுவனம்/தனிநபர் மூலம் Delete பண்ண வேண்டாம் (Delete Nothing) இற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தால் அல்லது ஒரு நிறுவனத்தின் பணியாளர் என்ற முறையில் இந்தக் கருத்துக்கணிப்பைப் பூர்த்தி செய்திருந்தால், அந்த நிறுவனத்தின்/தனிநபரின் பெயரைக் குறிப்பிடவும். | |
நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், மேற்கண்ட நடவடிக்கைகளை நீங்கள் எடுத்த பிறகு என்ன நடந்தது என்று சுருக்கமாக எங்களிடம் கூறுங்கள் | |
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏதேனும் உடல் ரீதியான விளைவுகளை நீங்கள் சந்தித்தீர்களா? | |
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏதேனும் உணர்ச்சிகரமான விளைவுகளை நீங்கள் சந்தித்தீர்களா? | |
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏதேனும் சமூக அல்லது பொருளாதார விளைவுகளை நீங்கள் அனுபவித்தீர்களா? | |
இந்த சம்பவம் காரணமாக நீங்கள் ஏதேனும் வன்முறைக்கு ஆளானீர்களா? | |
இது நடந்தபோது உங்களுக்கு என்ன தெரிந்திருந்தால் பயனாக இருந்திருக்கும் என்று நீங்கள் உணர்கிறீர்கள்? | |
ஏற்கனவே மேலே குறிப்பிடப்படாத வேறு எதையும் நீங்கள் பகிர விரும்பினால், தயவுசெய்து இந்த இடத்தைப் பயன்படுத்தவும். | |
உங்கள் எதிர்பார்ப்புகளுடன் நீங்கள் எடுத்த செயலின் (களின்) முடிவில் நீங்கள் எவ்வளவு திருப்தி அடைந்தீர்கள்? தயவுசெய்து நீங்கள் எடுத்த செயலை (களை) மட்டும் இங்கு மதிப்பிடுங்கள் |
தளத்தில் முறையீடு செய்யதேன் - ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் / சமூக அமைப்பைத் தொடர்பு கொண்டேன் - ஒரு ஆற்றுபடுதுவர் அல்லது தொலைபேசி/இனையவழி உதவி மையத்தினை தொடர்பு கொண்டேன் - ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொண்டார் - போலீஸ் / சி.ஐ.டி இடம் முறையிட்டேன் - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (NCPA) தெரிவித்தேன் - CERT க்கு புகாரளித்தேன் (கணினி அவசர தயார்நிலை குழு) - |
Delete பண்ண வேண்டாம் (Delete Nothing) இல் உங்கள் கதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது? | |
நீங்கள் மேலும் பகிர விரும்பினால், உங்கள் கருத்துகளைக் கீழே தெரிவிக்கவும். Delete பண்ண வேண்டாம் ஐத் தொடர்ந்தும் மேம்படுத்த இது உதவும். |