கிராஸ்ரூட்டட் டிரஸ்ட் (Grassrooted Trust) மற்றும் பக்கமூனோ (Bakamoono)
எப்படி தொடர்பு கொள்வது
வட்ஸ்அப் மற்றும் கைபேசி: +94763488622
முகநூல் மெசெஞ்ஜர்:
மின்னஞ்சல் Or அல்லது
மின்னஞ்சல்
trust@grassrooted.net
அல்லது
bakamoono@bakamoono.lk
எப்போது தொடர்பு கொள்ள வேண்டும்
மின்னஞ்சல் மற்றும் வட்ஸ்அப்: எப்போது வேண்டுமானாலும்
தொலைபேசி அழைப்புகள்
மு.ப 9 மணி முதல் பி.ப. 6 மணி வரை
நேரடி சந்திப்புகள்:
ஏற்கனவே நேரம் ஒதுக்குவதன் மூலம்
மொழிகள்
தமிழ், சிங்களம், ஆங்கிலம்
செயல்முறை
சிக்கலின் எழுத்துப்பூர்வ காலஎல்லையைத் தொடர்ந்து, வாய்மொழி அல்லது எழுத்துமூலமான விசாரணைகள் நடைபெற்று பின்பு குழுவாக மதிப்பிடப்பட்டு, அதன் பிறகு அடுத்த படிமுறைகள் பரிந்துரைக்கப்படும். உடனடி சட்ட அல்லது சட்ட அமுலாக்க உதவி தேவைப்பட்டால் பிணைக் கொடுப்பனவுகளுடன் உள்ளடங்கலாக அதுவும் வழங்கப்படும்.
தனிநபர்களுக்கான சேவைகள் / நிறுவனங்களுக்கான சேவைகள்
தனிநபர்களுக்கான சேவைகள்: வழக்கு மதிப்பீடு, சட்ட உதவி/பரிந்துரை, சட்ட அமுலாக்கம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் புகார் அளித்தல், ஆலோசனை உதவி நிறுவனங்களுக்கான சேவைகள்: ஆசிரியர் பயிற்சி, பெற்றோர் செயலமர்வுகள், மாணவர் செயலமர்வுகள், மெய்நிகர் பாலியல் வன்முறை, இணையச் சுரண்டல் மற்றும் மெய்நிகர் மற்றும் ஆஃப்லைன் பாலின அடிப்படையிலான மற்றும் நெருக்கமான கூட்டாளர் வன்முறையுடன் தொடர்புடைய பாலியல் துன்புறுத்தல் கொள்கை/செயல்முறை மதிப்பீடு.
சாந்தி மார்க்கம்
எப்படி தொடர்பு கொள்வது
ஹொட்லைன்: +94 717639898, +94 112665126
இன்ஸ்டாகிராம்: shanthimaargam
எப்போது தொடர்பு கொள்ள வேண்டும்:
மொழிகள்
தமிழ், சிங்களம், ஆங்கிலம்
சேவைகள்
ஆலோசனை. தேவைப்படும்போது பரிந்துரைகளும் வழங்கப்படும்.
CCCலைன் (CCCline)
எப்படி தொடர்பு கொள்வது
1333
எப்போது தொடர்பு கொள்ள வேண்டும்
பொது விடுமுறை நாட்கள் உட்பட தினமும் மு.ப. 9 மணி முதல் பி.ப 8 மணி வரை
மொழிகள்
தமிழ், சிங்களம், ஆங்கிலம்
சுமித்ரயோ
எப்படி தொடர்பு கொள்வது
ஹொட்லைன்: +94 112692909, +94 112696666, +94 112683555 மின்னஞ்சல்: sumithra@sumithrayo.org
எப்போது தொடர்பு கொள்ள வேண்டும்
பொது விடுமுறை நாட்கள் உட்பட தினமும் மு.ப 9 மணி முதல் பி.ப. 8 மணி வரை
மொழிகள்
தமிழ், சிங்களம், ஆங்கிலம்