பாதுகாப்பாக இருங்கள்

இணையத் தொடர்பில் வல்லமையுடன் இருப்பதான உணர்விற்கான சில வழிகள்

பாதுகாப்பாக இணையத்தினை நீங்கள் பாவிப்பதற்கான சில வழிகாட்டுதல்கள் இங்கே தரப்படுகின்றன. எந்தளவு பாதுகாப்பான முறையாக இருந்தாலும், குற்றத்தை இழைப்பவர்கள் வன்முறையினைச் செய்ய வழிவகைகளைக் கண்டு பிடித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆனாலும் இவை இணையத்தினைத் தொடர்ந்து பாதுகாப்பாக நீங்கள் பாவிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தருகின்றது.

டிஜிட்டல் செக்யூரிட்டி விக்கி (Digital Security Wiki)

https://sites.google.com/site/digisecsl/home
தமிழ், சிங்களம், ஆங்கிலம்


சேபர் நூட் கைட் (Safer Nudes Guide)

https://codingrights.org/docs/safernudes/zine_ingles_lado2.pdf

ஆங்கிலம்

பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களுடன் எவ்வாறு உரையாடுவது

https://www.takebackthetech.net/be-safe/how-talk-survivors

ஆங்கிலம்