Delete பண்ண வேண்டாம் என்பது இலங்கையில் சிறுமிகள், பெண்கள் மற்றும் திருநர்களுக்கெதிரான தொழிநுட்பம் சார் வன்முறை தொடர்பான சம்பவங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் மும்மொழியிலமைந்த ஒரு வலைய அடிப்படையிலான கணக்கெடுப்புக் கருவியாகும்.
கூடுதல் தகவல்கள்தொழில் நுட்பம் சார் வன்முறையிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் உள்ளன.
மேலும் வாசிக்கஇணையத் தொடர்பில் இல்லாத போது உங்களது உரிமைகள் எவையோ இணையத்தில் இருக்கும்போதும் உங்களது உரிமைகள் அவையே.
மேலும் வாசிக்கநிவாரணத்தை மற்றும் அல்லது குறையை நிவர்த்திக்க நீங்கள் எடுக்கக் கூடிய சில படிமுறைகள்
மேலும் வாசிக்கசில NGOகளும், உளவளத்துணையாளர்களும் உங்களுக்கு உறுதுணையளிக்க முடியும். கீழுள்ளது, நாம் நம்பும் நிறுவனங்களதும், உளவளத் துணையாளர்களதும், உளவளத்துணை சேவையினை வழங்குபவர்களினதும் பட்டியலாகும்.
மேலும் வாசிக்கDelete பண்ண வேண்டாம் என்பது, எதிர்கால நடவடிக்கைகளுக்காக வன்முறையின் பதிவுகளைப் பராமரிப்பதன் அவசியத்தைச் சுட்டி நிற்கின்றது.
உங்கள் கதையை எங்களுடன் பகிரவும்